சிறப்பு கண்காட்சி

img

மகளிர் நலனில் சித்த மருத்துவம்: சிறப்பு கண்காட்சி

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவத்துறை நடத்திய மகளிர் நலனில் மருத்துவம் என்ற தலைப்பிலான சிறப்பு சித்த மருத்துவக் கருத்தரங்கம், சித்த மருத்து வக் கண்காட்சி காயல்பட்டணம் வாவு வஜூஹா வனிதையர் கல்லூரியில் நடைபெற்றது.